யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இளையதம்பி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, ஆறுமுகம், கமலாம்பிகை மற்றும் கணேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சண்முகநாதன்(இலங்கை), பூபாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன்(இலங்கை), சிவஞானம்(லண்டன்) மற்றும் லட்சுமிதேவி(லண்டன்), ஈஸ்வரசந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாநடேசன்(லண்டன்), சிவசுப்ரமணியம்(இலங்கை) மற்றும் கௌரி(லண்டன்), சரவணபவன்(PK- லண்டன்), விக்கினராஜா(CK- இந்தியா), அர்ஜுனன்(கனடா), காலஞ்சென்ற மாதர்கரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதீஸ்வரி, பாலகணேஷன், ஷகீலா, சியாமளா, புஷ்பலதா, மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
கிரியை
Wednesday, 08 May 2024 12:20 PM
Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom
தொடர்புகளுக்கு
கௌரி – மகள் : +447863173358
PK – மகன் - +447986636235