Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி. கமலேஸ்வரி (சுந்தரி). இராசசுந்தரம்

புற்றளை , புலோலி தெற்கு - London

Obituary Image

Birth Date: 1956-11-16

Death Date: 2024-05-10

 

யாழ் . புலோலி , புற்றளையை பிறப்பிடமாகவும் . இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலேஸ்வரி (சுந்தரி) இராசசுந்தரம் அவர்கள் 10-05-2024 , வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான வைரமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலம் சென்றவர்களான கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

இராஜசுந்தரத்தின் அன்பு மனைவியும் 

பார்வதிப்பிள்ளை, சின்னம்மா , சுப்பிரமணியம் , கணபதிப்பிள்ளை , பரமேஸ்வரி இராஜேஸ்வரி, காலம் சென்ற இந்துமதி அகியோரின் சகோதரியும் 

காலம்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை , வேணுகோபாலு , மற்றும் தனலடச்சுமி , புஸ்பராணி , வடிவேலு . முத்துலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் 

குமணன், அஹல்யா, காலம் சென்ற வாஹீசன் அவர்களின் மாமியும் , யசோதன் , யசிந்தன், கார்த்திகா , ஜெகதீஸ்வரன், ரமணன், பிரதாப் , சுரேஷ் அகியோரின் சித்தியும் ஆவார் .

காலம் சென்ற தெய்வானைப்பிள்ளை , மற்றும் பாலசுந்தரம் , சாந்தநாயகி , காலம் சென்ற உதயநாயகி , மற்றும் ஞானசுந்தரம் , சிவசுந்தரம் , வரதநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் 

கணபதிப்பிள்ளை, காலம் சென்றவர்களான  மங்கையற்கரசி , ஜெயபாலன் , மற்றும் கந்தசாமி , சுமதி, சுமதி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் உடன் பிறவாத சகோதரியும் ஆவார் .
 

இறுதிக் கிரியை:  Sunday, 26 May 2024,    11.00-13.00 hrs
Asian Funeral Care
66-67 Monarch Parade
London Road
Mitcham
CR4 3HB

தகனம் :    Sunday, 26 May 2024, 14.00 hrs
South London Crematorium
Rowan Road
Streatham
Wandsworth
London
SW16 5JG