தென்புலோலியூர் சுப்ரமணியம் ஜெயதேவன், மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் சிரவீன் அவர்கள் 08/06/2024 சனிக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகிறோம்
அன்னார் அமரர் முருகேசு, அமரர் லட்சுமியின் (முறண்டியா வளவு) அன்பு பூட்டனும்
அமரர் சுப்ரமணியம், அமரர் ஞானாம்பிகையின் அன்பு பேரனும்
அமரர் ஜீவா சதாசிவம், கீதா சிவராஜன், கிரிஜா மனோராஜன். ஆகியோரின் அன்பு மருமகனும்,
அல்வாய் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அமரர் வல்லிபுரம் சுப்ரமணியம், அமரர் பவளம்மா அவர்களின் அன்பு பேரனும்,
அமரர் தர்மலிங்கம், இராஜலிங்கம், அமரர் சரவணமுத்து, ஆகியோரின் அன்பு மருமகனும்,
அமரர் மாணிக்கம் (ஆசிரியை), ஜீவரட்ணம், செல்வரட்ணம், பாக்கியலக்ஷ்மி, ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் விபரம்
அன்னாரின் ஈமக் கிரிகைகள் 09/06/2024 ஞாயிற்றுக்கிழமை மகிந்த மலர்ச்சாலையில் (Mahinda Parlour) நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இத் தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு:
ஜெயதேவன் – தந்தை – 0775 212 523
மகேஸ்வரி – தாய் – 0775 131 760