Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி அன்னபூரணி சங்கரப்பிள்ளை

புலோலி தெற்கு, சாரையடி - Rochester , London

Obituary Image

Birth Date: 1945-08-23

Death Date: 2024-07-31

 

 

யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், லண்டன், Rochesterஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணி(அன்னப்பு) சங்கரப்பிள்ளை அவர்கள் லண்டனில் இன்று 31ம் திகதி புதன்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(Retd Technical Officer - Highways Dept) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(ஆசிரியர்) - பார்வதி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கிருஷ்ணகுமார்(லண்டன்), நளினகலா(லண்டன்), பாலகுமார்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷிகா, ரோஷன், ஜனோசன், லக்‌ஷி, டிலுஷன், கவினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

சீதாலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இந்திராதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, கந்தசாமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இளங்கோவன்(கனடா), கலைச்செல்வி(கனடா), செல்வராணி, யோகராணி, சிவரூபன்(அவுஸ்திரேலியா), சியாமளா, காலஞ்சென்றவர்களான கருணாநிதி, சியாமினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம்(கனடா), தில்லைநாதன், பாக்கியராஜா, பூரணசந்திரன், வனிதா, தர்ஷி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோகரட்ணம், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்:

பார்வைக்கு:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/08/2024, மு.ப 06:00 — மு.ப 08:00

முகவரி: Goldsmiths Community Centre, Castillon Road, Catford, London SE6 1QD, UK

கிரியை:

திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/08/2024, மு.ப 08:00 — மு.ப 09:50

முகவரி: Goldsmiths Community Centre, Castillon Road, Catford, London SE6 1QD, UK

தகனம்:

திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/08/2024, மு.ப 10:00

முகவரி: Hither Green Cemetery Anglican Chapel, Verdant Lane, London SE6 1JX, UK

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

ராஜ்குமார் (மகன்): +44 7762 349965

ரஜனி (மகள்): +44 7916 654688

வதனி (மகள்): +44 7340 425782