இளைப்பாறிய அதிபர் யாழ்/புற்றளை மகாவித்யாலயம்
புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. எட்வேட் யோசுவா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற எட்வேட் - சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை - ஞானப்பு தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெசி யோகராஜன் மற்றும் பிரின்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன் யோகராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற ஜோசப்பின் மற்றும் ஜெயமணி, இமானுவேல், எலிசபெத் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஜெனிபர் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31.07.2024, புதன்கிழமை காலை 9.00 மணி முதல் ஏ.எப். ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு பொரளை கனத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் , உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்பு:
0777692064