வலயக்கல்வி அலுவலகம் - வடமராட்சி
தலைவர் - புலோலி இளைஞர் விளையாட்டுக்கழகம்
ஸ்தாபகர் - புற்றளை கருடாஸ் குழுமம்
"அம்பிகை வாசா", புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் கடந்த (01.08.2024) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு.திருமதி யோகலிங்கம் யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,
திரு திருமதி பஞ்சலிங்கம் சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்பு பெறாமகனும்,
யோ. அருள்முகுந்தன் (Reecha PVT Ltd), யோ.அர்ஜுன் (கணிய அளவியலாளர் - டுபாய்) ,சியாமளா (அமெரிக்கா) பிறேமிளா (கனடா) ஆகியோரின் அன்புத்தம்பியும்,
மனோகரன் (கனடா), குமணன் (அமெரிக்கா) கனித்திரா (பட்டயக்கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,
சோழன், நிலவன், அருவி, ஆரன், செழியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமரர்கள் கணபதிப்பிள்ளை அம்பிகை அம்மா ( உரிமையாளர் அம்பாள் ஸ்டோர்ஸ் - கிளிநொச்சி ), அமரர்கள் சபாரத்தினம் சின்னபிள்ளை (நமசிவாயம்) அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ( 05.08.24 ) திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் அவரது இல்லத்தில்
நடைபெற்று , பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
021 226 2317