யாழ். பெல்லாவத்தை புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, புலோலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை சோமசுந்தரமூர்த்தி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரநாதன், உமையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புமிகு கணவரும்,
காலஞ்சென்ற நடராசமூர்த்தி, விக்னேஸ்வரமூர்த்தி, தியாகராஜமூர்த்தி, அம்பிகாவதி, பாலசுந்தரி, சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாஹரன், மதிவதனன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,
மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,
கேஷன், கேஷினி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
பெல்லாவத்தை,
புலோலி தெற்கு,
புலோலி,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாஹரன் - மகன் : +447400124730 or +94762091189
சிவநந்தன் - மருமகன் : +94774010719
கோகுலன் - மருமகன் : +94772209504
சுகந்தன் - பெறாமகன் : +447445226939