Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு சூரியகுமாரன் செல்வத்துரை (சூரி, தேவன்)

புலோலி தெற்கு, கிளிநொச்சி, பதுளை பண்டாரவளை, கொழும்பு, ஜேர்மனி Erkelenz, கனடா Madoc

Obituary Image

Birth Date: 1957-04-28

Death Date: 2024-09-06

 

               முன்னை நாள் தபால் அதிபர் - யாழ்ப்பாணம், Telecommunication - பண்டாரவளை,                                                                  உரிமையாளர் ACE PIZZERIA AND WELCOME INTERNATIONAL(Canada),                                                    உரிமையாளர் - Pizzeria Tartuf restaurant(Germany)

யாழ். புலோலி தெற்கு சின்னத்தாய் ஸ்ரீபுரபதியைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கிளிநொச்சி, பதுளை பண்டாரவளை, கொழும்பு, ஜேர்மனி Erkelenz, கனடா Madoc ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமாரன் செல்வத்துரை அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வத்துரை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு தலைமகனும்,

றொக்சி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குஞ்சு, சூட்டி ஆகியோரின் தந்தையும்,

கெளசலாதேவி(பாமா - இலங்கை), மலர்விழிதேவி(மலர் - கனடா), மகேந்திரகுமார்(காணாமல் ஆக்கப்பட்டவர்), ஸ்ரீகேந்திராதேவி(கெங்கா - கனடா), சிவேந்திரகுமார்(சிவேந்தன் - கனடா), ஸ்ரீமுகுந்தகுமாரன்(முகுந்தன் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரன்(இலங்கை), திருநாவுக்கரசு(கனடா), கண்ணதாசன்(கனடா), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

மகிழினி, சரண்யா, ஸ்ரீதரன், பிரணவன், மதுவாகினி, ஆரணி, மதுரணி, கலாபன், கலாபனா, சரன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமனாரும்,

அக்சயன், கியானா, தமயந்தி, தாமிரா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: 

குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

பார்வைக்கு

கிரியை

தகனம்

தொடர்புகளுக்கு:

மலர் - சகோதரி -  +16478548781

பாமா - சகோதரி - +94760300969

கெங்கா - சகோதரி - +16476331920

சிவேந்தன் - சகோதரன் - +16478294248

முகுந்தன் - சகோதரன் -  +14166024850

ஆரணி - மருமகள் -  +16478234787