Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

கலாநிதி. சதாசிவம் வல்லிபுரநாதன் (மணிமாறன்)

உபயகதிர்காமம் , புலோலி தெற்கு

Obituary Image

Birth Date: 1946-12-15

Death Date: 2024-10-12

 

கிராமக்கோட்டைப் பிறப்பிடமாகவும், தென்புலோலியூர் உதயகதிர்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட மணிமாறன் என்று அழைக்கப்படும் கலாநிதி சதாசிவம் வல்லிபுரநாநன்(சமாதான நீதவான், இளைப்பாறிய மக்கள் வங்கி உதவி முகாமையாளர், முன்னாள் புலோலி ப நோ கூ சங்கத் தலைவர், முன்னாள் உபய கதிர்காம ஆலயத் தலைவர், முன்னாள் பெரிய தேவனத்தாய் சனசமூக நிலையத் தலைவர், முன்னாள் பெரிய தேவனத்தாய் முன்பள்ளித் தலைவர் மற்றும் முன்னாள் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்) அவர்கள் 12/10/2024 சனிக்கிழமை காலமானார்.

அன்னார், காலம் சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வனும்,

காலம் சென்றவர்களான சதாசிவம் லோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலம் சென்ற ஆழ்வாப்பிள்ளையின் சகோதரனும்,

நவநீதராணியின் அன்புக் கணவரும்,

தமிழினியன்(பின்லாந்து), திருநிறைச்செல்வன்(பின்லாந்து), சேந்தன்(வைத்தியகலாநிதி கொடிகாமம்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காவேரி(பின்லாந்து), விமலதர்ஷினி(பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளங்கோ(கனடா), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,

சீதாலட்சுமி(கனடா), காலம் சென்ற குலநாயகம் மற்றும் புனிதவதி, சிவலோகநாதன், சிவலோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் உதயகதிர்காமம் இல்லத்தில் 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப் படுகிறீர்கள்.

தொடர்புகளுக்கு:

நவநீதராணி(மனைவி) - +94 21 226 3412

தமிழினியன்(மகன்) - +358 45 1654116

சேந்தன்(மகன்) - +94 74 113 2440