புலோலி தெற்கு கோணரம்பதியை பிறப்பிடமாகவும், செல்லகத்தை வதிவிடமாகவும் கொண்ட கணேசராசா செல்லம்மா அவர்கள், 18/10/2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற கணபதிப்பிள்ளை, பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலம்சென்ற பெரியதம்பி, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி (ஜெர்மனி), பத்மினி (கனடா), ருக்மணி (அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநாதன் (ஜெர்மனி), அம்பலவாணன் (கனடா), மதியரசன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம் சென்ற இலட்சுமிபிள்ளை, காலம் சென்ற சுப்பிரமணியம், கிருஷ்ணபிள்ளை, காலம் சென்ற சரஸ்வதி, காலம் சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வெற்றிவேற்பிள்ளை, காலம் சென்ற பாறுபதியம்மா, காலம் சென்ற செல்லம்மா, காலம் சென்ற கந்தையா, காலம் சென்ற சபாரத்தினம் தெய்வநாயகி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரதன், விபுலன், செவ்வந்தி, உசானி, நிரூசன், மயூரி, ஆதிரன், ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்
இறுதிச்சடங்கு
அன்னாரின் ஈமக்கிரியை 20/10/2024 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
தொடர்பு:
மங்கையற்கரசி (ஜெர்மனி) – 49-1575 8516075
பத்மினி (கனடா) – 1-647 831 9359
ருக்மணி (அமெரிக்கா) – 1-916 280 9873