இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர், CID,SCIB
யாழ். உபயகதிர்காமம் புலோலியைப் பிறப்பிடமாகவும், புற்றளை புலோலி தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவிப்பிள்ளை வல்லாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாணிக்கம் அவர்களின் அன்பு தம்பியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்பு கணவரும்,
பாஸ்கரன், காலஞ்சென்ற மஞ்சுளா(மஞ்சு), சரோஜினி(சரோ), வசந்தகோகிலம்(வசந்தி), நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசிங்கம்(தனம்), நரசிங்கமூர்த்தி(மூர்த்தி), சுதாஸ், ஜெயதேவன் ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,
காலஞ்சென்ற சிவசம்பு, வீரபத்திரமகாதேவா(மகாதேவா), இராஜேஸ்வரி, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இராசம்மா, சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நடராசா அவர்களின் அன்பு சகலனும்,
ரமணன், சங்கீத், சுவிந்தியா, சுவிசிந், லக்சன், நீலஜா, லதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
கிரியை
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
தகனம்
General Cemetery, Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka
தொடர்புகளுக்கு
வசந்தி - மகள் +94766106814
சரோ - மகள் +41786097353
நிர்மலா - மகள் +447553930993
சுதாஸ் - மருமகன் +94777227540
தனம் - மருமகன் +4916096252578