உபயகதிர்காமம், புலோலி தெற்கு, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா
இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 18.11.2024, திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
மயில்வாகனம் மாணிக்கவாசகர் அவர்களின் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், பரமேஸ்வரி, மங்கையர்க்கரசி அவர்களின் சகோதரியும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் நவரத்தினசிங்கம் அவர்களின் பாசமிகு அக்காவும்,
பிரித்தானியா லண்டனில் வசித்துவரும் குருபரன் , கணேந்திரன். ஹரிகரன் , மேனகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Viewing:
Sunday, 24th November -3.00pm to 6.00pm at Asian Funeral Care, 66-67 Monarch Parade,London Road, CR4 3HB
Ceremony:
Wednesday, 27th November - 9.30am - 12.00pm at KNK Stadium, Bishopford Road, Morden SM4 6BF
Cremation:
Wednesday, 27th November - 12.40pm - 1.10pm at Nort East Surrey Crematoriam, Lower Morden Lane, Morden SM4 4NU
Wake:
Wednesday, 27th November - 1.30pm - 4.30pm at KNK Stadium, Bishopford Road, Morden SM4 6BF
தொடர்பு:
கணேந்திரன் -00447887947440
குருபரன் -00447867834783
மேனகா-00447912091331