திகிரி, புலோலி கிழக்கு , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் களுபோவில கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராசம்மா திருநாவுக்கரசு அவர்கள் 23.11.2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. ஆசைப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்
சூரியகுமார் (லண்டன்) , கிருஷ்ணகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகலா அவர்களின் அன்பு மாமியாரும்
சாளினி, ஹாரிஸ் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25.11.2024 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் ஜயரத்ன மலர்ச்சாலை (களுபோவில) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மு. ப 10.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு:
மகன் +447534159530
விருபாசன் +0773694363