Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு. விநாசித்தம்பி வல்லிபுரம்

தும்பளை, பருத்தித்துறை - மூச்சம்பலவு, புலோலி தெற்கு - வெள்ளவத்தை , கொழும்பு

Obituary Image

Birth Date: 1941-05-19

Death Date: 2024-12-14

 

தும்பளை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், மூச்சம்பலவு, புலோலி தெற்கு மற்றும் வெள்ளவத்தை , கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி வல்லிபுரம் (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி) அவர்கள் 14.12.2024, சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி மகயற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும் , சபாரத்தினம் அன்னமம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளி, சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அகிலாவின் மாமனாரும், கீதன், ஹரிஸ் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற சேதுநாயகம், காலஞ்சென்ற செல்வநாயகி, ஜெயராஜா, சந்திரநாயகம், நவமணிதேவி, சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலை, கல்கிசையில் 15.12.2024, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியிலிருந்து 7.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16.12.2024,  திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 10.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகட்கு
முரளி - 0778546703 
சதீஸ் - 0774565614