யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கோணாத்தைப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செளந்தரநாயகி, காலஞ்சென்ற மதியழகன், சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி, ராகுலன், சுதா, சுகந்தன், சுகந்தி, சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயூரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Shree Darji Gnati Mandal UK, Vicarage Ln, Belgrave, Leicester LE4 5PD, United Kingdom
தகனம்
Gilroes Cemetery and Crematorium Groby Rd, Leicester LE3 9QG, United Kingdom
தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரன் - மகன் Mobile : +447538342834
இரவிச்சந்திரன் - மகன் Mobile : +447980853886
உமாவதி - மகள் Mobile : +447596704665