Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி.பாரதி நரேஷன்

தென்புலோலி - Ottawa , Canada

Obituary Image

Birth Date: 1972-05-13

Death Date: 2025-02-12

 

யாழ். தென்புலோலியைப் பிறப்பிடமாகவும், ஒட்டாவா கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாரதி நரேஷன் அவர்கள்  February 12, 2025, புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலம்சென்ற மாணிக்கவாசகர், அருந்தவமலர் அவர்களின் பாசமிகு மருமகளும்,

நரேசனின் அன்புமிகு மனைவியும், சூர்யா சந்துருவின் ஆருயிர் தாயாருமாவார்,

மனோகரன், பிரபாகரன், காலஞ்சென்ற பாமதி, காலஞ்சென்ற சுதாகரன், கருணாகரன், மாலதி, வானதி ஆகியோரின் அன்பான சகோதரியும்,

சுரேஷன், ரமேஷன், சுதர்சன், பிரியங்கா, சிவராஜினி, மஹேந்திரராஜா, சுமதி, ஜெயானந்தம், பிரதீப், ஜானகி, சுபாஷினி, கர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சியாமளா, சங்கர், அஜந்தா, சுஹாசினி, ஆதவன், துளசி, ஜனனி, துர்க்கா, சிந்துஜா, ஜெயந்தன், பிரியா ஆகியோரின் பாசமிகு அன்ராவும், ஆர்த்தி, சுவாதி ஆகியோரின் சித்தியும், அதிஷன், அவினாஷ், சங்கரி, அஸ்வின், ஆரூஸ் ஆகியோரின் பெரியம்மாவும்

மாயாவின் ஆசை அம்மம்மாவும், கிரண் , ஆவின் ஆகியோரின் பாட்டியுமாவார்,

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம்  

தகவல்
குடும்பத்தினர் 

நிகழ்வுகள் 

பார்வைக்கு 
திகதி : February 14,2025
நேரம் : 5.00 PM - 8.00 PM

திகதி : February 15,2025
நேரம் : 5.00 PM - 9.00 PM

கிரியை/தகனம்
திகதி : February 16, 2025
நேரம் : 9.00 AM - 11.00 AM

முகவரி:       

Capital Funeral Home & Cemetry , 3700 Prince of Wales Dr. Ottawa, ON CA K2C 3H1 

தொடர்புகளுக்கு
நரேஷ் -(6130 793-4315