Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்

பல்லப்பை , புலோலி - கொழும்பு

Obituary Image

Birth Date: 1941-03-21

Death Date: 2025-03-14

 

பல்லப்பை , புலோலியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை, 14.03.2025 அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகமுத்து  தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற இந்திராணியின் (பெரியகிளி) அன்புக்கணவரும்

பிருந்தா, வசந்தன் , வேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரியின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் 16.03.25 , ஞாயிற்றுக்கிழமை  காலை 8.00 மணியிலிருந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ,ஈமக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்

 

தகவல்

குடும்பத்தினர்