சின்னதாய், புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி.யோகாம்பிகை கணபதிப்பிள்ளை அவர்கள் 25.03.2025, செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம்சென்றவர்களான வைரவிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலம்சென்றவர்களான மயில்வாகனம் சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தங்கம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உமையாத்தையின் அன்பு மைத்துனியும்,
ஜெயலட்சுமி (கண்டி), முருகானந்தன், ஜெயபாரதி , கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகேஸ்வரன், நவரட்ணராஜா, சிவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஹானா, சிந்துஷா, கபிலன் ,ராகுலன், யாமளவி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.03.2025 , புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
இத்தகவலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
0777242333