Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு.முருகேசு சுப்பிரமணியம்

புற்றளை, புலோலி தெற்கு

Obituary Image

Birth Date: 1933-07-09

Death Date: 2025-04-20

 

புற்றளை, புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  திரு.முருகேசு சுப்பிரமணியம்  அவர்கள் 20.04.2025, ஞாயிற்றுக்கிழமை  அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - இலட்சுமி  தம்பதியினரின் பாசமிகு மகனும் , காலம்சென்றவர்களான வைரமுத்து - சின்னம்மா  தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,  

காலஞ்சென்றவர்களான கந்தையா, பார்வதி , சின்னத்துரை ஆகியோரின் சகோதரரும்,

பராசக்தி அவர்களின் அன்பு கணவனும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், ராதாகிருஷ்ணன், சரவணபவன்(வேலுப்பிள்ளை), வீரபத்திரப்பிள்ளை மற்றும் சிற்சபேசன்(இரத்தினம்), விக்னேஸ்வரன், பத்மாசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுசீலாதேவி (UK), ஸ்ரீதரன்(Canada), மேகலா(USA)  ஆகியோரின் அன்புத்  தந்தையும்,

பிரமேந்திரா, யாமினி , பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, பிரசன்னா, பிரசாத், சாம்பவி, குந்தவி, நிதிலா, அதிரன், கீர்த்தன் ,அரண்யா, நிலன்,    ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.04.2025, புதன்கிழமை பிற்பகல்  2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம்  

தகவல்
குடும்பத்தினர்