General

Puloly History

1 September 2014
Puloly History

பௌதிக  ரீதியாக  ஈழத்  திருநாட்டின்  சிகரமாக  விளங்கும்  யாழ் குடாநாட்டின்  வடகோடியில்  அமைந்துள்ள  பரந்த  நிலப் பிரதேசம் வடமராட்சி. வட மறவர் ஆண்ட பகுதி வடமராட்சி 
என்பது  வரலாறு.  மறவர்  என்னும்  பதத்திற்கு  படைவீர் என்னும்  பொருளும்  உண்டு.  அதுவே  இங்கு  சாலப் பொருந்துவதாக அமைந்துள்ளமை சிந்திக்கற் பாலது. 

   

Share: Facebook X WhatsApp LinkedIn