எம் மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் புற்றளைப் பிள்ளையாரை அண்மித்த சூழலில் ஒரு சைவப் பாடசாலையாக ஒரு கொட்டிலில் 1916 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று மகாவித்தியாலயமாக பரிணமித்துள்ள எம் பாடசாலை என்ன நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பாரம்பரியங்களை பேணத் தொடர்ந்தும் முயன்று வருகின்றது.