பல்லப்பை, புலோலி தெற்கு - டொரோண்டோ , கனடா
8 November 1946 – 7 January 2026
பல்லப்பை, புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும், டொரோண்டோ , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சுவேந்திரராஜா (துரை) அவர்கள் புதன்கிழமை , ஜனவரி 07,2026 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் - பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலம்சென்ற கந்தசாமி - செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக்கணவரும்,
அருண், விமல் ஆகியோரின் தந்தையும்
தனலட்சுமி, மகேந்திரராஜா,விஜயலட்சுமி, கணேசராஜா, காலஞ்சென்ற குபேந்திரராஜா, மஹாலட்சுமி, சகுந்தலா ஆகியோரின் சகோதரரும்,
செலின், சாயனுதா ஆகியோரின் மாமனும்
ரோஸ், மல்லிகா,ஆதிரன், பைரதன் ஆகியோரின் பேரனுமாவார்
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
சனிக்கிழமை , ஜனவரி 10,2026 மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இறுதிக்கிரியைகள்
ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி 11, 2026 காலை 7.00 மணி 9.30 மணிவரை நடைபெற்று தகனம் செய்யப்படும்
Location
LOTUS FUNERAL AND CREMATION, 121 CITYVIEW DRIVE, TORONTO
Wife - 416 745 4307
Arun -416 899 1443
Vimal -437 499 4307
Share a memory, a prayer, or a few words of comfort for the family.