உபயக்கதிர்காமம், புலோலி தெற்கு - இலண்டன், பிரித்தானியா
13 June 1971 – 29 January 2026
புலோலி தெற்கு உபயகதிர்காமத்தை பிறப்பிடமாகவும் , பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவும் கொணட குருபரன் மாணிக்கவாசகர் அவர்கள் 29/01/2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற புவனேஸ்வரி மாணிக்கவாசகர், இலண்டனில் வசிக்கும் மயில்வாகனம் மாணிக்கவாசகர் அவர்களின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு மற்றும் தவமணிதேவி ஆகியோரின் மருமகனும்,
ராஜகுமாரியின் அன்புக்கணவரும்,
சியாம், பிரணவி, அஷ்வினி ஆகியோரின் தகப்பனாரும்,
லண்டனில் வசிக்கும் கணேந்திரன், ஹரிகரன், மேனகா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகுமாரி மற்றும் றஞ்சனா, ராகவன், கிருஷ்ணன், இந்திரன் ,வசந்தகுமாரி, ராமதாஸ், கவிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
கிரியைகள்:
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை
KNK Stadium
Bishopsford Road
Morden SM4 6BF
தகனம்:
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை
East Chapel
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane SW15 3DZ
மதிய உணவு:
பிற்பகல் 2.00 மணி முதல்
KNK Stadium
Bishopsford Road
Morden SM4 6BF
தொடர்புகளுக்கு
பாலா +44 7792 912616
கணேந்திரன் +44 7887 947440
ஹரி +44 7901 000045
Share a memory, a prayer, or a few words of comfort for the family.