திரு வீரகத்திப்பிள்ளை வேலாயுதம்பிள்ளை

நாவலடி, புலோலி மேற்கு - புற்றளை, புலோலி தெற்கு - Monchengladbach, Germany

திரு வீரகத்திப்பிள்ளை வேலாயுதம்பிள்ளை

26 January 1940 16 April 2026

 

புலோலி மேற்கு, நாவலடியை பிறப்பிடமாகவும் - புற்றளை, புலோலி - Monchengladbach, ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு வீரகத்திப்பிள்ளை வேலாயுதம்பிள்ளை 16.04.2026, வியாழக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை- பொன்னம்மாவின் மகனும்,

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - பார்வதிப்பிள்ளையின் மருமகனும்,

சிவக்கொழுந்துவின்(Germany) அன்புக்கணவருமாவார்,

யமுனா(Canada), ராசேந்திரா(London), ஆகியோரின் அன்புத்தந்தையும்,

ராஜ்குமார், சசிமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, சேரன், யதுஷன், சஜானன், தனுசன், ரிஷான் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, சுப்ரமணியம் மற்றும் சிவபாக்கியத்தின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, இராசம்மா மற்றும் செல்வராசா, பரிமேலழகரின்   அன்பு மைத்துனருமாவார்.

கிரியைகள்:

திங்கள்கிழமை, 27.04.2026 - 10.00 - 13.00 மணிவரை
முகவரி:   Krematoriun, Niederrhein, Willich, Kempener Str 1, 47877 Willich

தொடர்புகளுக்கு:

திருமதி சி வேலாயுதம்பிள்ளை - +49 163 0057120
திருமதி யமுனா ராஜ்குமார் - +1 647 549 2601
திரு வே இராசேந்திரா - +44 7939 943304

தகவல்
குடும்பத்தினர்

 
 

 

 

 

Share: Facebook X WhatsApp LinkedIn

Condolences

Share a memory, a prayer, or a few words of comfort for the family.

Sign in to leave a condolence message.
No condolences have been shared yet. Be the first to leave one.