அல்வாய் மேற்கு - திக்கம் - டென்மார்க்
11 May 1961 – 10 May 2026
அல்வாய் மேற்கு, திக்கம், பாலர் வளவைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகசபை சந்திரமூர்த்தி அவர்கள் 10.05.2026 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற கந்தையா கனகசபை, கனகசபை செல்லம்மா அவர்களின் மகனும் தென்புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்ற
சுப்பிரமணியம் நடராசா, நடராசா வள்ளிநாயகி அவர்களின் மருமகனும்,
வசந்தியின் அன்புக் கணவரும்,
விநோதன், தீபனா,பிரவினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமலர், கனகாம்பிகை (இலங்கை) சூரிய மூர்த்தி (லண்டன்) காலஞ்சென்ற யோகேந்திராசா, சத்தியமூர்த்தி (டென்மார்க்), ஈஸ்வரமூர்த்தி (இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கலாவதி, தயாவதி (லண்டன்) சரவணபவன் (இலங்கை) காலஞ்சென்ற நீலமேகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அவரது ஈமைக்கிரிகைகள் திங்கட்கிழமை 18.05.26 அன்று காலை 10 மணியளவில்
Bording Forsamlingshus
Jens Christensens Plads 10
7441 Boarding
நடைபெற்று அதன் பிறகு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வசந்தி: 4550411522
சூரிய மூர்த்தி: 447435910607
Share a memory, a prayer, or a few words of comfort for the family.