திருமதி. தில்லைநடேசன் திருபாக்கியம்

புளியடி வளவு, புலோலி தெற்கு, புலோலி

திருமதி. தில்லைநடேசன் திருபாக்கியம்

2 September 1951 28 May 2026

 

புலோலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைநடேசன் திருபாக்கியம் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆழ்வார்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநடேசன் (சித்திரன் - Retired Overseer) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஆ.கந்தசாமி, ஆ.விநாயகமூர்த்தி, பா.தெய்வநாயகி ஆகியோரின் ஆசை சகோதரியும்,

பா.கோபிநாதன், ற.கோசலா ஆகியோரின் அன்புநிறை பெரியம்மாவும்,

கோ.அஞ்சனா, க.சுபாகினி , க.சிவநேசன், ம.புனிதினி , தெ.றகுராம்  ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும்,

கோ.மஹிசனா, கோ.சனதன், ற.சஷ்டிகா, ப.ஷிராணி, ப.ஹரிணி, ம.துளசி, ம.தானிஷ் ஆகியோரின் பாசத்திற்குரிய பேத்தியும் ஆவார்.

 

கிரியைகள்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (29-05-2026) மதியம் 1 மணியளவில் நடைபெற்று பூதவுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக்கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

 

முகவரி:

புளியடி வளவு, புலோலி தெற்கு, புலோலி.

தொடர்புகளுக்கு:

கோபிநாதன் (0776140557 )- பெறாமகன்

Share: Facebook X WhatsApp LinkedIn

Condolences

Share a memory, a prayer, or a few words of comfort for the family.

Sign in to leave a condolence message.
No condolences have been shared yet. Be the first to leave one.