புலோலி
1 July 1940 – 15 March 2026
புலோலியை வசிப்பிடமாகக்கொண்ட திரு வல்லிபுரம் சூரியப்பிரகாசம் அவர்கள் எம்மைவிட்டு பிரிந்துவிடடார்.
காலஞ்சென்ற ராஜேஸ்வரியின் அன்புக்கணவரும்,
சூரியரஜனி(புலோலி) , சூரியவதனி(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
அன்புமிகுந்த மாமனாரும், பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வதனி(மகள்) - 001 647 525 7144
Share a memory, a prayer, or a few words of comfort for the family.