திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து

புற்றளை, புலோலி தெற்கு

திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து

18 September 1943 5 April 2026

 

ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபர் (பூநகரி) புலோலி தெற்கு, புற்றளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர் திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் இன்று (05.04.2026) மாலை 7.00 மணியளவில்

இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கின்றோம்.

 அன்னாரின் ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை (06.04.2026) காலை 12.00 மணியளவில்

அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
 

தகவல்
குடும்பத்தினர்

Share: Facebook X WhatsApp LinkedIn

Condolences

Share a memory, a prayer, or a few words of comfort for the family.

Sign in to leave a condolence message.
No condolences have been shared yet. Be the first to leave one.