உபய கதிர்காமம் , தென் புலோலி
16 March 1942 – 19 April 2026
தென் புலோலி, உபய கதிர்காமம், கோணர் வளவைச்சேர்ந்த வைரமுத்து சுப்பிரமணியம் அவர்கள் இன்று 19.04.2026, ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஏரம்பு, தெய்வானையின் அன்பு மருமகனும்,
தனபாக்கியம் (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவமலர்(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்), கிருபானந்தி(ஜெர்மனி), வனிதா(லண்டன்), நிவேதா (லண்டன்)), நிலானி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
கிருஸ்ணராஜா (கண்ணன் - லண்டன்), கலையரசி (லண்டன்), திருக்குமார் (ஜெர்மனி), கனகசீலன் (லண்டன்), அருள் (லண்டன்), விஜயகுமார்(கொழும்பு ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாறுவதி, சின்னம்மா, கணபதிப்பிள்ளை, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, காலம் சென்றவர்களான கமலேஸ்வரி, இந்துமதி ஆகியோரின் சகோதரரும்,
நவிலா, சயன், ஹரிற்றா, மகிஷா, சனுஷா, சயந், மதுஷன், றிஷா, டினுஷன், பவிஷனா, கபிநயா, யானுஷ், டினோஷா, தனிக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை (22.4.2026) காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Share a memory, a prayer, or a few words of comfort for the family.